பேரவை நிகழ்வுகள்

கமல் கட்சி என்ன சொல்கிறது?   உண்மைதான், கமல் அரசியலுக்கு நேரடியாய் வந்துவிட்டார். இதுவரை எனக்காக வாழ்ந்தேன், இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக (மக்களுக்காக) என்றும் அறிவித்துள்ளார். கட்சியின் பெயர், கொடி, கொள்கை எல்லாம் 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார். பெயரும், கொடியும் தெளிவாக அறிவிக்கப்பட்டு விட்டன. கொள்கை அவ்வளவு தெளிவாகச்...

சுபவீ வலைப்பூ

RSS

 • கறுப்பும் காவியும் - 19 September 16, 2018
  பெண்களுக்கும் பூணூல் உண்டாம்! சாதி முறையை இந்து மதம் எப்படி ஏற்றிப்  போற்றுகிறது என்பதைக் கீதையிலும், இந்துமதத் தத்துவாசிரியர்  என்று அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நூல்களிலும் பார்த்தோம். சாதி அடிப்படையில் மட்டுமின்றி,  பாலின அடிப்படையிலும்,  இந்து மதத்தில் சமத்துவம்  இல்லை. மதத்தின் அடிப்படை சாஸ்திர நூல்களே அதனை ஏற்கவில்லை. பிற மதங்களிலும், நடைமுறையில் சமத்துவம்
  சுப.வீரபாண்டியன்
 • கறுப்பும் காவியும் -18  September 4, 2018
  எது குணம்? யார் தீர்மானிப்பார்கள்? பகவத் கீதை தொடர்பான ஒரே ஒரு செய்தியை நாம் தெளிவுபடுத்திக் கொண்டு, அடுத்த இடம் நோக்கி நகரலாம்.      வருணம் என்பது குணத்தின் அடிப்படையில்தானே தவிர, பிறப்பின் அடிப்படியில் என்று கீதையில் கூறப்படவில்லை என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் ஒரு பெரிய உண்மையை மறைத்துவிட முடியாது, கூடாது.  ஒரு நூலில் உள்ள சொற்களுக்கும், அவை நடைமுறையில்
  சுப.வீரபாண்டியன்
 • கறுப்பும்  காவியும் - 17 August 22, 2018
  சதுர் வருணம் மயா சிருஷ்டம்  மீண்டும் வருண வேறுபாட்டை நாட்டில் நிலைநாட்ட  வேண்டும் என்பதற்காகவே இன்று மத்தியில் உள்ள பாஜக  அரசு கீதையை உயர்த்திப் பிடிக்கிறது. பகவத் கீதைக்காகச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விழாவையும் பாஜக அரசு எடுத்தது. பகவத் கீதையின் 5161ஆம் ஆண்டு விழா என ஒன்றைக்  கொண்டாடி, அதில் அசோக் சிங்கால் ஆற்றியுள்ள 'வரலாற்றுப் புகழ் மிக்க' உரையில், அவர் கீதை பற்றிக்
  சுப.வீரபாண்டியன்
 • கறுப்பும் காவியும் - 16 August 15, 2018
  கண்ணா கருமை நிறக் கண்ணா  மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் கீதை. ஆனால் மகாபாரதத்தின் கண்ணனுக்கும், கீதையின் கண்ணனுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு!   மேற்காணும் இரு நூல்களிலும் கண்ணன் எப்படிக் காட்டப்பட்டுள்ளார் என்னும் செய்திகளை பார்க்க வேண்டும். எவ்வாறு இந்துத் தத்துவம் பற்றிய செய்திகள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலிலிருந்து மேற்கோள்களாகத்  தரப்பட்டதோ,  அவ்வாறே, மகாபாரதச் செய்திகள்
  சுப.வீரபாண்டியன்
 • கறுப்பும் காவியும் - 15 August 6, 2018
  எழுதக் கூசும் கதைகள்  கறுப்பு நிற மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் நிறத்திலேயே ஒரு கடவுள் அவதாரத்தை  உருவாக்கி, அந்த அவதாரத்திற்குக்  கிருஷ்ணர் என்று பெயர் சூட்டினர்.  கிருஷ்ணன் என்றாலும், கண்ணன் என்றாலும் கருப்பன் என்றுதான் பொருள்.  கடவுள் அவதாரத்தைக் கறுப்பாக உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?  புத்த மதம் பரவத் தொடங்கிய பின்னர்,  பார்ப்பன ரல்லாதார் (
  சுப.வீரபாண்டியன்

சுபவீயின் நிகழ்ச்சி நிரல்