சிந்தனைகள்

சிந்தனைகளின் தொகுப்பு

இவ்வுலத்திலுள்ள உயிரினங்களுள் ஒரு இனம் மனித இனம். மனிதனுடைய அறிவு, காலத்திற்கேற்ப மாறும் ஆற்றலை உடையது. அவனுடைய அறிவின் ஆற்றல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய நலத்தை பெருக்கிக்கொள்ளவும்,தன்னை வளர்த்துக் கொள்ளவும், தனக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொள்ளவும் வல்லது. இவ்வாறு தன் பகுத்தறிவைக்கொண்டு சிந்தித்தது, ஒரு முடிவுக்கு வந்து...

ஒரு சமூகத்தில் உள்ள தனி நபர்கள் தனித்தனி வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தால், ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய விசுவாசம் வேறெதையும் விட, முதன்மையாகத் தன் வகுப்புக்கே அளிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால், தனிமைப்பட்ட தன் வகுப்பில் வாழ்ந்து கொண்டு, வகுப்பு...

இருளினை, வறுமை நோயை இடருவேன்; என்னுடல் மேல் உருள்கின்ற பகைக்குன்றை நான் ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ கருமான்செய் படையின் வீடு; நான் அங்கோர் மறவன்! கண்ணற் பொருள்தரும் தமிழே! நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி! இட்டதோர் தாமரைப்பூ இதழ் விரித்திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில் வெட்டில்லை; குத்துமில்லை; வேறுவேறு இருந்து அருந்தும் கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்கம் இல்லை!கனியிடை ஏறிய...

சுபவீயின் நிகழ்ச்சி நிரல்