பேரவை நிகழ்வுகள்

நிகழ்வுகளின் தொகுப்பு

கமல் கட்சி என்ன சொல்கிறது?   உண்மைதான், கமல் அரசியலுக்கு நேரடியாய் வந்துவிட்டார். இதுவரை எனக்காக வாழ்ந்தேன், இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக (மக்களுக்காக) என்றும் அறிவித்துள்ளார். கட்சியின் பெயர், கொடி, கொள்கை எல்லாம் 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார். பெயரும், கொடியும் தெளிவாக அறிவிக்கப்பட்டு விட்டன. கொள்கை அவ்வளவு தெளிவாகச்...
video

சென்னையில் நடந்த (17.02.2018) திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சமூகநீதிப் பாதுகாப்பு மாநாட்டில் நடிகர் சத்யராஜ் பேச்சு
video

13.02.18 செவ்வாய் காலை 10 மணிக்கு, வேலூர் மாவட்டம், வாலாசாவில் உள்ள அறிஞர் அண்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி விழாவில், " ஒற்றைச் சிறகு " என்னும் தலைப்பில் சுபவீ உரை

திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும்.., "சமூகநீதி பாதுகாப்பு மாநாடு" --------------------------------------------------- அன்பிற்கினிய தோழர்களுக்கு! வணக்கம். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சமூகநீதிக்கான போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாபெரும் அரசியல் நகர்வு நம் இயக்கத்தின் மாநில மாநாடு வரும் பிப்ரவரி மாதத்தில் சென்னையில் நடைபெற உள்ளது. இன்றிலிருந்தே தங்களின் குடும்பத்தோடு பங்கேற்க தயாராகுங்கள். தந்தை பெரியாரை...

நான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பான அந்த நிமிடம் தொடங்கி, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளால் சூழப்பட்டேன் நான். நிறையப் பாராட்டுகள், சில குற்றச்சாற்றுகள், சில ஐயங்கள் இவைகளைத் தாண்டி, அன்று இரவு முழுவதும் ஆபாசச் சொற்கள் கலந்த  மிரட்டல்கள்! கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆண்டாள் தொடர்பான...

05.01.2017அன்று கே.பி.கே.ரத்தினபாய் திருமண மண்டபம்,காமராஜர் வீதி,காஞ்சிபுரத்தில்  தி.மு.கழக மாணவர் அணி நடத்திடும் மத்திய அரசின் கல்விக் கொள்கை கண்டன கருத்தரங்கத்தில், திராவிட இயக்க தலைவர்கள் டாக்டர்சி.நடேசன் பி.டி.தியாகராயர் டாக்டர்டி.எம்.நாயர் பி.டி.ராசன் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா சி.வி.எம்.அண்ணாமலை ஆகியோர் படங்களை நம் பொதுச்செயலாளர் அய்யா சுப.வீ அவர்கள் திறந்து வைத்தார் உடன் தி.மு.க முன்னணி தலைவர்கள் ஏராளமானவர்கள் கலந்து...

ஆண், பெண் என்னும் இருபாலின மக்களைத் தாண்டி, 'திருநங்கையர்' என்னும் தோழர்களை நம்மில் பலர் எண்ணியும் பார்ப்பதில்லை என்பதே உண்மை. அவர்களின் உலகம்   தனி ஒரு உலகமாகவே உள்ளது. அவர்களைக் கேலி பேசுகின்றவர்களாகவே நாம் இருந்தோம். இன்று உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. நம் சமூகம் நாகரிகம்...

நேற்று 6-11-2016. மன்னார்குடியில் புதிதாக இணைந்த 13 தோழர்களுடன் பேரவைக்கிளை தொடங்கப்பட்டது.நகரச் செயலாளராக சா.அழகரசன் நகரத் தலைவராக கு.சக்திவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.பொதுச்செயலாளரை அழைத்து தொடக்க விழா நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டையொட்டி,வேலூர் மாநகரில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் பிற இயக்கங்களும் இணைந்து சிறப்புக் கருத்தரங்கம் ஒன்றினை 05.11.2016 அன்று, வேலூர், நகர அரங்கில்  நடத்தினர். தி.இ.த.பே  மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆ. சிங்கராயர் வரவேற்புரை நிகழ்த்தினார். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ. விஸ்வநாதன் விழாவிற்குத்...

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்திக்குக் கொலை மிரட்டல்களை விடுத்து, வன்முறையைத் தூண்டிய மதவாத சக்திகளைக் கண்டித்து, தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு, 03.11.2016 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் கலந்து கொண்டது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணி முதல் நண்பகல்...

"விஞ்ஞானத்தோடு சேர்ந்து ஓடாத எவரும் வீழ்ந்து போவார்கள். இதோ அடுத்த அடியில் கால் பதிக்கிறோம்" என்னும் முழக்கத்தோடு, 19.08,2016 அன்று மாலை 6 மணிக்கு, சென்னை, அரசர் அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை அரங்கில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் இணையத்தளம் மற்றும் வலைக்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. அரங்கம்...

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் இலக்கிய அணித் தொடக்க விழா, 12.08.2016 அன்று, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில், அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் லதாராணி பூங்காவனம் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் அறிமுக உரை ஆற்றினார்.. காஞ்சி மாவட்டஇலக்கிய அணித் தலைவர் உதயகுமார் வரவேற்புரையுடன்...

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் 19.06.2016 ஞாயிறன்று, திண்டுக்கல்லில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. 21 மாவட்டங்களிலிருந்து 112 இயக்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். மாநில அவை தலைவர் கயல் தினகரன் தலைமை ஏற்றார்.மாநில துணை தலைவர்கள்...

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பாக 27.06.2016 சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். இன்றுவரையிலான அனைத்து வாழும் சமூகங்களின் வரலாறு என்பது, வர்க்கப் போராட்டத்தின் வரலாறே ஆகும்" என்று கூறுகின்றது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இந்தியாவைப் பொறுத்தளவு,...

சுபவீயின் நிகழ்ச்சி நிரல்