மாதாந்திர தொகுப்புகள்: January 2017

05.01.2017அன்று கே.பி.கே.ரத்தினபாய் திருமண மண்டபம்,காமராஜர் வீதி,காஞ்சிபுரத்தில்  தி.மு.கழக மாணவர் அணி நடத்திடும் மத்திய அரசின் கல்விக் கொள்கை கண்டன கருத்தரங்கத்தில், திராவிட இயக்க தலைவர்கள் டாக்டர்சி.நடேசன் பி.டி.தியாகராயர் டாக்டர்டி.எம்.நாயர் பி.டி.ராசன் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா சி.வி.எம்.அண்ணாமலை ஆகியோர் படங்களை நம் பொதுச்செயலாளர் அய்யா...